கூகுளுக்கு இன்று 23 ஆவது பிறந்த நாள்.. பிரத்யேக டூடுலை வெளியிட்டு கூகுள் மகிழ்ச்சி Sep 27, 2021 3010 பெரும்பாலானவர்களின் விருப்பத்திற்குரிய கணினி தேடுதல் பொறி, அதாவது சர்ச் எஞ்சின்- ஆக இருக்கும் கூகுள் இன்று தனது 23 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறது. அதை அடையாளப்படுத்தும் விதமாக தனது இண...